Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்

unthan aavi enthan uLLam thangka vENtum

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Eb F Eb F Gm உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் unthan aavi enthan uLLam thangka vENtum F Eb எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் entha naLum unthan namam pata vENtum F உள்ளம் எல்லாம் அன்பினாலே uLLam ellam anpinalE Bb பொங்கவேண்டும் pongkavENtum C F Bb C கள்ளம் நீங்கி காலமெல்லாம் kaLLam nIngki kalamellam F வாழ வேண்டும் vazha vENtum ...உந்தன் ...unthan F பாவமான சுபாவம் pavamana supavam Bb எல்லாம் நீங்க வேண்டும் ellam nIngka vENtum C F Bb C தேவ ஆவி தேற்றி thEva aavi thERRi F என்றும் நடத்த வேண்டும் enRum nataththa vENtum ...உந்தன் ...unthan F ஜீவ தண்ணீர் நதியாகப் jIva thaNNIr nathiyakap Bb பாய வேண்டும் paya vENtum C F Bb C சிலுவை நிழலில் தேசமெல்லாம் siluvai nizhalil thEsamellam F வாழ வேண்டும் vazha vENtum ...உந்தன் ...unthan F வரங்கள் கனிகள் எல்லா நாளும் varangkaL kanikaL ella naLum Bb பெருக வேண்டும் peruka vENtum C F Bb C வாழ்நாளெல்லாம் பணிசெய்து vazhnaLellam paNiseythu F மடிய வேண்டும் matiya vENtum ...உந்தன் ...unthan F ஏதேன் தோட்ட உறவு என்றும் eethEn thOtta uRavu enRum Bb தொடர வேண்டும் thotara vENtum C F Bb C இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு iyEsu kiRisthu kuralaik kEttu F மகிழ வேண்டும் makizha vENtum ...உந்தன் ...unthan


https://churchspot.com/?p=1568

Send a Feedback about this Song


Latest Songs