Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்காகத் தானே ஐயா நான்

umakkakath thanE aiya nan

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C G C உமக்காகத் தானே ஐயா நான் umakkakath thanE aiya nan Bb F A உயிர் வாழ்கிறேன் ஐயா uyir vazhkiREn aiya F D Gm Eb இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர் intha utalum uLLamellam anpar F C7 F உமக்காகத் தானே ஐயா umakkakath thanE aiya F Bb கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் kOthumai maNipOl matinthituvEn G C F உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் umakkay thinamum palan kotuppEn Bb F C7 அவமானம் நிந்தை சிலுவைதனை avamanam ninthai siluvaithanai F C7 அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் anuthinam umakkay sumakkinREn F அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் anuthinam umakkay sumakkinREn ...உமக்காகத் ...umakkakath F Bb எனது ஜீவனை மதிக்கவில்லை enathu jIvanai mathikkavillai G C F ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை oru poruttay nan kaNikkavillai Bb F C7 எல்லாருக்கும் நான் எல்லாமானேன் ellarukkum nan ellamanEn F அனைவருக்கும் நான் அடிமையானேன் anaivarukkum nan atimaiyanEn ...உமக்காகத் ...umakkakath F Bb எத்தனை இடர்கள் வந்தாலும் eththanai itarkaL vanthalum G C F எதுவும் என்னை அசைப்பதில்லை ethuvum ennai asaippathillai Bb F C7 மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் makizhvutan thotarnthu ootukiREn F மனநிறைவோடு பணி செய்வேன் mananiRaivOtu paNi seyvEn ...உமக்காகத் ...umakkakath F Bb பண்படுத்தும் உம் சித்தம் போல paNpatuththum um siththam pOla G C F பயன்படுத்தும் உம் விருப்பம் போல payanpatuththum um viruppam pOla Bb F C7 உம் கரத்தில் நான் புல்லாங்குழல் um karaththil nan pullangkuzhal F ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே ovvoru naLum isaiththitumE ...உமக்காகத் ...umakkakath F Bb எனது பேச்செல்லாம் உமக்காக enathu pEssellam umakkaka G C F எனது செயல் எல்லாம் உமக்காக enathu seyal ellam umakkaka Bb F C7 எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக ezhunthalum natanthalum umakkaka F அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக amarnthalum patuththalum umakkaka ...உமக்காகத் ...umakkakath


https://churchspot.com/?p=1558

Send a Feedback about this Song


Latest Songs