Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்கு மகிமை தருகிறோம்

umakku makimai tharukiROm

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Eb உமக்கு மகிமை தருகிறோம் umakku makimai tharukiROm Bbm Eb Fm உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் ummilthan makizhssi ataikiROm Eb C Fm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya . . Eb Fm Eb 1. தாழ்மையில் அடிமையை 1. thazhmaiyil atimaiyai Db C நோக்கிப் பார்த்தீரே nOkkip parththIrE Fm Ab Eb உயர்த்தி மகிழ்ந்தீரே uyarththi makizhnthIrE Ab Db Fm ஒரு கோடி ஸ்தோத்திரமே oru kOti sthOththiramE . . 2. வல்லவரே மகிமையாய் 2. vallavarE makimaiyay அதிசயம் செய்தீர் athisayam seythIr உந்தன் திருநாமம் unthan thirunamam பரிசுத்தமானதே parisuththamanathE . . 3. வலியோரை அகற்றினீர் 3. valiyOrai akaRRinIr தாழ்ந்தோரை உயர்த்தினீர் thazhnthOrai uyarththinIr பசித்தோரை நன்மைகளால் pasiththOrai nanmaikaLal திருப்தியாக்கினீ ர் thirupthiyakkinI r . . 4. கன்மலையின் வெடிப்பில் வைத்து 4. kanmalaiyin vetippil vaiththu கரத்தால் மூடுகிறீர் karaththal mUtukiRIr என்ன சொல்லிப் பாடுவேன் enna sollip patuvEn என் இதய வேந்தனே en ithaya vEnthanE


https://churchspot.com/?p=1576

Send a Feedback about this Song


Latest Songs