Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

ummalE nan oru sEnaikkuL payvEn

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் ummalE nan oru sEnaikkuL payvEn D Em மதிலைத் தாண்டிடுவேன் mathilaith thaNtituvEn A மதிலைத் தாண்டிடுவேன் mathilaith thaNtituvEn D G A ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் aiya sthOththiram iyEsaiya sthOththiram A எனது விளக்கு எரியச் செய்தீர் enathu viLakku eriyas seythIr D Em A இருளை ஒளியாக்கினீர் iruLai oLiyakkinIr ...உம்மாலே ...ummalE A மான்களைப் போல ஓடச் செய்தீர் mankaLaip pOla ootas seythIr D Em A உயர அமரச் செய்தீர் uyara amaras seythIr ...உம்மாலே ...ummalE A பெலத்தால் இடைக்கட்டி pelaththal itaikkatti A வழியை செவ்வையாக்கி vazhiyai sevvaiyakki D Em A வாழ வைத்தவரே vazha vaiththavarE ...உம்மாலே ...ummalE A நீரே என் கன்மலை நீரே என் கோட்டை nIrE en kanmalai nIrE en kOttai D Em A எனது அடைக்கலமே enathu ataikkalamE ...உம்மாலே ...ummalE A இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் iratsippin kEtayam enakku thanthIr எந்நாளும் தாங்கிக் கொண்டீர் ennaLum thangkik koNtIr ...உம்மாலே ...ummalE A கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை kalkaL vazhuvamal natakkum pathaiyai D Em A அகலமாக்கிவிட்டீர் akalamakkivittIr ...உம்மாலே ...ummalE A இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர் immattum kaththIr inimElum kappIr D Em A எந்நாளும் துதித்திடுவேன் ennaLum thuthiththituvEn ...உம்மாலே ...ummalE A அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர் aRputham seythIr athisayam seythIr D Em A அப்பனே உம்மைத் துதிப்பேன் appanE ummaith thuthippEn ...உம்மாலே ...ummalE


https://churchspot.com/?p=1551

Send a Feedback about this Song


Latest Songs