Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை நம்பி உந்தன் பாதம்

ummai nampi unthan patham

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D உம்மை நம்பி உந்தன் பாதம் ummai nampi unthan patham A உறுதியாய் பற்றிக் கொண்டோம் uRuthiyay paRRik koNtOm A7 D ஒருபோதும் கைவிடமாட்டீர் orupOthum kaivitamattIr D கண்ணீரைத் துடைத்து kaNNIraith thutaiththu F#m கரங்களைப் பிடித்து karangkaLaip pitiththu Bm A D காலமெல்லாம் காத்துக் கொண்டீர் என்னை kalamellam kaththuk koNtIr ennai G D காலமெல்லாம் காத்துக் கொண்டீர் kalamellam kaththuk koNtIr ...கண்ணீரைத் ...kaNNIraith D மகனாக மகளாக makanaka makaLaka A அப்பா என்றழைக்கும் appa enRazhaikkum G D உரிமையை எனக்குத் தந்தீர் urimaiyai enakkuth thanthIr ...கண்ணீரைத் ...kaNNIraith D அச்சாரமாய் முத்திரையாய் assaramay muththiraiyay A அபிஷேக வல்லமையை apishEka vallamaiyai A7 D அடிமைக்குத் தந்தீரே atimaikkuth thanthIrE ...கண்ணீரைத் ...kaNNIraith D குருடர்கள் பார்த்தார்கள் kurutarkaL parththarkaL A செவிடர்கள் கேட்டார்கள் sevitarkaL kEttarkaL A7 D முடவர்கள் நடந்தார்கள் mutavarkaL natantharkaL ...கண்ணீரைத் ...kaNNIraith


https://churchspot.com/?p=1543

Send a Feedback about this Song


Latest Songs