Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவனே என் இயேசுவே

en thEvanE en iyEsuvE

 Eb | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Cm Bb என் தேவனே என் இயேசுவே en thEvanE en iyEsuvE Bb7 Eb உம்மையே நேசிக்கிறேன் ummaiyE nEsikkiREn Eb Ab அதிகாலமே தேடுகிறேன் athikalamE thEtukiREn Bb Bb7 Eb ஆர்வமுடன் நாடுகிறேன் aarvamutan natukiREn ...என் தேவனே ...en thEvanE Eb Ab என் உள்ளமும் என் உடலும் en uLLamum en utalum Bb Bb7 Eb உமக்காகத் தான் ஏங்குதையா umakkakath than eengkuthaiya ...என் தேவனே ...en thEvanE Eb Ab துணையாளரே உம் சிறகின் thuNaiyaLarE um siRakin Bb Bb7 Eb நிழலில் தானே களிகூருவேன் nizhalil thanE kaLikUruvEn ...என் தேவனே ...en thEvanE Eb Ab ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam Bb Bb7 Eb ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் sthOththarippEn thuthi patuvEn ...என் தேவனே ...en thEvanE Eb Ab உலகம் எல்லாம் மாயையையா ulakam ellam mayaiyaiya Bb Bb7 Eb உம் அன்பு தான் மாறாதையா um anpu than maRathaiya ...என் தேவனே ...en thEvanE Eb Ab படுக்கையிலும் நினைக்கின்றேன் patukkaiyilum ninaikkinREn Bb Bb7 Eb இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் iras samaththil thiyanikkinREn ...என் தேவனே ...en thEvanE


https://churchspot.com/?p=1580

Send a Feedback about this Song


Latest Songs