Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

karththarai nOkki amarnthiruppOm

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb G7 Dm கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் karththarai nOkki amarnthiruppOm F C Bb Dm கவலை மறந்து காத்திருப்போம் kavalai maRanthu kaththiruppOm Dm Bb கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் karththarai nampi nanmai seyvOm Gm C C7 F நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் nallathOr mEyssalai kaNtataivOm C C7 Dm அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் avaril nam makizhnthiruppOm F C Bb Dm இதய விருப்பம் நிறைவேற்றுவார் ithaya viruppam niRaivERRuvar ...கர்த்தரை ...karththarai Dm Bb நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே nIthiman iratsippu nissayamE Gm C C7 F நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே niththam ataikkalam karththar thamE C C7 Dm உதவி செய்து காத்திடுவார் uthavi seythu kaththituvar F C Bb Dm உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் uLLaththil thangki nataththituvar ...கர்த்தரை ...karththarai Dm Bb வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே vazhikaL anaiththum karththarukkE Gm C C7 F ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம் oppuviththu nam makizhnthiruppOm C C7 Dm கர்த்தரையே சார்ந்திருப்போம் karththaraiyE sarnthiruppOm F C Bb Dm அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் avarE anaiththum vaykkas seyvar ...கர்த்தரை ...karththarai Dm Bb சுயபுத்தியில் சாய்ந்திடாமல் suyapuththiyil saynthitamal Gm C C7 F முழு உள்ளத்தோடு நம்பிடுவோம் muzhu uLLaththOtu nampituvOm C C7 Dm வழிகளெல்லாம் நினைத்திடுவோம் vazhikaLellam ninaiththituvOm F C Bb Dm வாழ்வின் பாதை காட்டிடுவார் vazhvin pathai kattituvar ...கர்த்தரை ...karththarai


https://churchspot.com/?p=1553

Send a Feedback about this Song


Latest Songs