Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாதா உம் திருக்கரத்தின் இசைக் கருவி நான்

natha um thirukkaraththin isaik karuvi nan

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em நாதா உம் திருக்கரத்தின் natha um thirukkaraththin C B இசைக் கருவி நான் isaik karuvi nan Am D நாள்தோறும் பயன்படுத்தும் naLthORum payanpatuththum B Em உந்தன் சித்தம் போல் unthan siththam pOl Em G D ஐயா உம் பாதம் என் தஞ்சமே aiya um patham en thanysamE D7 C Em அனுதினம் ஓடி வந்தேன் anuthinam ooti vanthEn Bm G C Em ஆனந்தமே அதிசயமே 2 aananthamE athisayamE 2 ...நாதா ...natha Em G D எங்கே நான் போக உம் சித்தமோ engkE nan pOka um siththamO D7 C Em அங்கே நான் சென்றிடுவேன் angkE nan senRituvEn Bm G C Em உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் um namaththil jeyam etuppEn ...நாதா ...natha Em G D புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் puthuppatal thanthu aasIrvathiyum D7 C Em பரவசமாகிடுவேன் paravasamakituvEn Bm G C Em எக்காளம் நான் ஊதிடுவேன் ekkaLam nan uuthituvEn ...நாதா ...natha Em G D நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் ninthaikaL nerukkam thunpangkaLil D7 C Em துதி பாடி மகிழ்ந்திருப்பேன் thuthi pati makizhnthiruppEn Bm G C Em கிருபை ஒன்றே போதுமைய்யா உம் kirupai onRE pOthumaiyya um ...நாதா ...natha Em G D ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன் uurellam selvEn paRai saRRuvEn D7 C Em உம் நாமம் உயர்த்திடுவேன் um namam uyarththituvEn Bm G C Em சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன் saththan kOttai thakarththituvEn ...நாதா ...natha


https://churchspot.com/?p=1570

Send a Feedback about this Song


Latest Songs