D F# Bm C
புதிய பாடல் பாடி பாடி இயேசு
puthiya patal pati pati iyEsu
A D Em
ராஜாவைக் கொண்டாடுவோம்
rajavaik koNtatuvOm
Em C A G D
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
pukazhnthu patal pati pati iyEsu
A7 D
ராஜாவைக் கொண்டாடுவோம்
rajavaik koNtatuvOm
D G
கழுவினார் இரத்தத்தாலே
kazhuvinar iraththaththalE
F#m D
சுகம் தந்தார் காயத்தாலே
sukam thanthar kayaththalE
G D
தேற்றினார் வசனத்தாலே
thERRinar vasanaththalE
A7 D
திடன் தந்தார் ஆவியாலே எனக்கு
thitan thanthar aaviyalE enakku
...புதிய பாடல்
...puthiya patal
D G
உறுதியாய் பற்றிக் கொண்டோம்
uRuthiyay paRRik koNtOm
F#m D
உம்மையே நம்பி உள்ளோம்
ummaiyE nampi uLLOm
G D
பூரண சமாதானம்
pUraNa samathanam
A7 D
புவிதனில் தருபவரே தினமும்
puvithanil tharupavarE thinamum
...புதிய பாடல்
...puthiya patal
D G
அதிசயமானவரே
athisayamanavarE
F#m D
ஆலோசனைக் கர்த்தரே
aalOsanaik karththarE
G D
வல்லமையுள்ள தேவா
vallamaiyuLLa thEva
A7 D
வரங்களின் மன்னவனே எல்லா
varangkaLin mannavanE ella
...புதிய பாடல்
...puthiya patal
D G
கூப்பிட்டேன் பதில் வந்தது
kUppittEn pathil vanthathu
F#m D
குறைவெல்லாம் நிறைவானது
kuRaivellam niRaivanathu
G D
மகிமையின் ராஜா அவர்
makimaiyin raja avar
A7 D
மகத்துவமானவரே இயேசு
makaththuvamanavarE iyEsu
...புதிய பாடல்
...puthiya patal
D G
மாலையில் அழுகை என்றால்
malaiyil azhukai enRal
F#m D
காலையில் அக்களிப்பு
kalaiyil akkaLippu
G D
கோபமோ ஒரு நிமிடம்
kOpamO oru nimitam
A7 D
கிருபையோ நித்தம் நித்தம் அவர்
kirupaiyO niththam niththam avar
...புதிய பாடல்
...puthiya patal