Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாதை உந்தன் கூடாரத்தை

vathai unthan kUtaraththai

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G வாதை உந்தன் கூடாரத்தை vathai unthan kUtaraththai D அணுகாது மகனே aNukathu makanE G C G பொல்லாப்பு நேரிடாது pollappu nEritathu C D G நேரிடாது மகளே nEritathu makaLE G C G லாலா லாலாலாலா லா லாலா லாலாலா லா லாலா லா lala lalalala la lala lalala la lala la D C G C லாலாலா லாலாலா லா லாலா லாலாலா லாலாலா lalala lalala la lala lalala lalala G D C G லாலாலா லாலாலா லாலாலா லா லா லா லா lalala lalala lalala la la la la G Am G உன்னதமான கர்த்தரையே unnathamana karththaraiyE B G C உறைவிடமாக்கிக் கொண்டாய் uRaivitamakkik koNtay D C D அடைக்கலமாம் ஆண்டவனை ataikkalamam aaNtavanai G B C G ஆதாயமாக்கிக் கொண்டாய் aathayamakkik koNtay ... வாதை உந்தன் ... vathai unthan G Am G ஆட்டுக்குட்டி இரத்ததினால் aattukkutti iraththathinal B G C சாத்தானை ஜெயித்து விட்டோம் saththanai jeyiththu vittOm D C D ஆவி உண்டு வசனம் உண்டு aavi uNtu vasanam uNtu G B C G அன்றாடம் வெற்றி உண்டு நமக்கு anRatam veRRi uNtu namakku ... வாதை உந்தன் ... vathai unthan G Am G கர்த்தருக்குள் நம் பாடுகள் karththarukkuL nam patukaL B G C ஒரு நாளும் வீணாகாது oru naLum vINakathu D C D அசையாமல் உறுதியுடன் asaiyamal uRuthiyutan G B C G அதிகமாய் செயல்படுவோம் athikamay seyalpatuvOm ... வாதை உந்தன் ... vathai unthan G Am G நம்முடைய குடியிருப்பு nammutaiya kutiyiruppu B G C பரலோகத்தில் உண்டு paralOkaththil uNtu D C D வரப்போகும் இரட்சகரை varappOkum iratsakarai G B C G எதிர்நோக்கி காத்திருப்போம் ethirnOkki kaththiruppOm ... வாதை உந்தன் ... vathai unthan G Am G அழைத்தவரோ உண்மையுள்ளவர் azhaiththavarO uNmaiyuLLavar B G C பரிசுத்தமாக்கிடுவார் parisuththamakkituvar D C D ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் aavi aaththuma sarIramellam G B C G குற்றமின்றி காத்திடுவார் kuRRaminRi kaththituvar ... வாதை உந்தன் ... vathai unthan G Am G அற்பமான ஆரம்பத்தை aRpamana aarampaththai B G C அசட்டை பண்ணாதே asattai paNNathE D C D தொடங்கினவர் முடித்திடுவார் thotangkinavar mutiththituvar G B C G சொன்னதை செய்திடுவார் sonnathai seythituvar ... வாதை உந்தன் ... vathai unthan G Am G ஆற்றல் அல்ல சக்தி அல்ல aaRRal alla sakthi alla B G C ஆவியினால் ஆகும் aaviyinal aakum D C D சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் sOrnthitamal nanmai seyvOm G B C G துணையாளர் முன் செல்கிறார் thuNaiyaLar mun selkiRar ... வாதை உந்தன் ... vathai unthan


https://churchspot.com/?p=1566

Send a Feedback about this Song


Latest Songs