விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
vituthalai nayakan veRRiyaith tharukiRar
F | 4/4
Lyrics
தமிழ்
A-
A+
F
விடுதலை நாயகன்
vituthalai nayakan
C
வெற்றியைத் தருகிறார்
veRRiyaith tharukiRar
F
எனக்குள்ளே இருக்கிறார்
enakkuLLE irukkiRar
Bb F
என்னே ஆனந்தம்
ennE aanantham
F C7 C
நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம்
nan patip pati makizhvEn - thinam
C7 F
ஆடிஆடித் துதிப்பேன் - எங்கும்
aatiaatith thuthippEn - engkum
Bb C
ஓடி ஓடி சொல்லுவேன்
ooti ooti solluvEn
C7 F
என் இயேசு ஜீவிக்கிறார்
en iyEsu jIvikkiRar
...விடுதலை
...vituthalai
F C7 C
அவர் தேடி ஓடி வந்தார் - என்னைத்
avar thEti ooti vanthar - ennaith
C7 F
தேற்றி அணைத்துக் கொண்டார் - என்
thERRi aNaiththuk koNtar - en
Bb C
பாவம் அனைத்தும் மன்னித்தார்
pavam anaiththum manniththar
C7 F
புது மனிதனாக மாற்றினார்
puthu manithanaka maRRinar
...விடுதலை
...vituthalai
F C7 C
அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை
avar anpin apishEkaththal ennai
C7 F
நிரப்பி நடத்துகின்றார்
nirappi nataththukinRar
Bb C
சாத்தானின் வலிமை வெல்ல
saththanin valimai vella
C7 F
அதிகாரம் எனக்குத் தந்தார்
athikaram enakkuth thanthar
...விடுதலை
...vituthalai
F C7 C
செங்கடலைக் கடந்து செல்வேன்
sengkatalaik katanthu selvEn
C7 F
யோர்தானை மிதித்து நடப்பேன்
yOrthanai mithiththu natappEn
Bb C
எரிகோவை சுற்றி வருவேன்
erikOvai suRRi varuvEn
C7 F
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
ekkaLam uuthi jeyippEn
...விடுதலை
...vituthalai