Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை பாடாத நாவும்

ummai patatha navum

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E உம்மை பாடாத நாவும் ummai patatha navum A F#m B E கேளாத செவியும் மகிமை இழந்ததே kELatha seviyum makimai izhanthathE B E பாரில் மகிமையிழந்ததே paril makimaiyizhanthathE D A உந்தன் சித்தம் செய்ய நித்தம் unthan siththam seyya niththam B இயேசுவை நீர் என்னை iyEsuvai nIr ennai E ஆட்கொள்ளுமே aatkoLLumE E எந்தன் பாவத்தைப் போக்க enthan pavaththaip pOkka A F#m B E பாரினில் வந்த பரனை பொற்றுவேன் - தேவ parinil vantha paranai poRRuvEn - thEva B E பரனை போற்றுவேன் paranai pORRuvEn ...உம்மை ...ummai E இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக iyEsu sinthina iraththam unthanukkaka A F#m B E சிலுவை அண்டை நீ வா - அவர் siluvai aNtai nI va - avar B E சிலுவை அண்டை நீ வா siluvai aNtai nI va ...உம்மை ...ummai E இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை ithO sIkkiram varum iyEsu rajanai A F#m B E போற்றித் துதித்திடுவோம் pORRith thuthiththituvOm B E போற்றித் துதித்திடுவோம் - தினம் pORRith thuthiththituvOm - thinam ...உம்மை ...ummai

Send a Feedback about this Song