Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இதயம் யாருக்கு தெரியும்

en ithayam yarukku theriyum

 Ebm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+ Download Style

Ebm என் இதயம் யாருக்கு தெரியும் en ithayam yarukku theriyum F# C# என் வேதனை யாருக்கு புரியும் en vEthanai yarukku puriyum B C# என் தனிமை என் சோர்வுகள் en thanimai en sOrvukaL Bb Ebm யார் என்னை தேற்றக் கூடும் yar ennai thERRak kUtum G#m Bb Ebm யார் என்னை தேற்றக் கூடும் yar ennai thERRak kUtum Ebm நெஞ்சின் நோகங்கள் nenysin nOkangkaL G#m C# அதை மிஞ்சும் பாரங்கள் athai minysum parangkaL B F# தஞ்சம் இன்றியே thanysam inRiyE C# Ebm உள்ளம் ஏங்குதே uLLam eengkuthE Bb Ebm உள்ளம் ஏங்குதே uLLam eengkuthE ...என் இதயம் ...en ithayam Ebm சிறகு ஒடிந்த நிலையில் siRaku otintha nilaiyil G#m C# பறவை பறக்குமோ paRavai paRakkumO B F# வீசும் புயலிலே vIsum puyalilE C# Ebm படகும் தப்புமோ patakum thappumO Bb Ebm படகும் தப்புமோ patakum thappumO ...என் இதயம் ...en ithayam Ebm மங்கி எரியும் விளக்கு mangki eriyum viLakku G#m C# பெருங்காற்றில் நிலைக்குமோ perungkaRRil nilaikkumO B F# உடைந்த உள்ளமும் utaintha uLLamum C# Ebm ஒன்று சேருமோ onRu sErumO Bb Ebm ஒன்று சேருமோ onRu sErumO ...என் இதயம் ...en ithayam Ebm அங்கே தெரியும் வெளிச்சம் angkE theriyum veLissam G#m C# கலங்கரை தீபமோ kalangkarai thIpamO B F# இயேசு ராஜனின் iyEsu rajanin C# Ebm முகத்தின் வெளிச்சமே mukaththin veLissamE Bb Ebm முகத்தின் வெளிச்சமே mukaththin veLissamE ...என் இதயம் ...en ithayam

Send a Feedback about this Song