D G
என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
en mItpar iraththam sinthinar
D
நான் பரிசுத்தர் ஆனேன் - அவர்
nan parisuththar aanEn - avar
A Bm
எனக்காய் மரித்தெழுந்தார்
enakkay mariththezhunthar
C A D
நான் மறுரூபமானேன்
nan maRurUpamanEn
D F# Bm A
அவர் பாதை ஜீவ ஒளியாம்
avar pathai jIva oLiyam
G A D
என் இதயம் தேடுதே
en ithayam thEtuthE
G C
அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்
avar varththai jIva uuRRam
A D
என் இதயம் நாடுதே
en ithayam natuthE
...என் மீட்பர்
...en mItpar
D F# Bm A
அவர் எனக்காய் உயிர் கொடுத்தார்
avar enakkay uyir kotuththar
D
என் உள்ளம் போற்றுதே
en uLLam pORRuthE
G C
அவர் என்னோடென்றும் இருப்பார்
avar ennOtenRum iruppar
A D
என் உள்ளம் வாழ்த்துதே
en uLLam vazhththuthE
G A D
என் உள்ளம் வாழ்த்துதே
en uLLam vazhththuthE
...என் மீட்பர்
...en mItpar