Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திருப்பாதம் நம்பி வந்தேன்

thiruppatham nampi vanthEn

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb திருப்பாதம் நம்பி வந்தேன் thiruppatham nampi vanthEn Am C F கிருபை நிறை இயேசுவே kirupai niRai iyEsuvE Gm தமதன்பைக் கண்டடைந்தேன் thamathanpaik kaNtatainthEn C F தேவ சமூகத்திலே thEva samUkaththilE Dm Bb இளைப்பாறுதல் தரும் தேவா iLaippaRuthal tharum thEva Gm C F களைத்தோரைத் தேற்றிடுமே (2) kaLaiththOraith thERRitumE 2 G Bb Eb C சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் siluvai nizhal enthan thanysam Bb C F சுகமாய் அங்கு தங்கிடுவேன் sukamay angku thangkituvEn ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் ennai nOkkik kUppitu enRIr Gm C F இன்னல் துன்ப நேரத்திலும் (2) innal thunpa nEraththilum 2 G Bb Eb C கருத்தாய் விசாரித்து என்றும் karuththay visariththu enRum Bb C F கனிவோடென்னை நோக்கிடுமே kanivOtennai nOkkitumE ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb மனம் மாற மாந்தன் நீரல்ல manam maRa manthan nIralla Gm C F மன வேண்டுதல் கேட்டிடும் (2) mana vENtuthal kEttitum 2 G Bb Eb C எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே enathuLLam uuRRi jepiththE G Bb Eb C இயேசுவே உம்மை அண்டிடுவேன் iyEsuvE ummai aNtituvEn ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb என்னைக் கைவிடாதிரும் நாதா ennaik kaivitathirum natha Gm C F என்ன நிந்தை நேரிடினும் (2) enna ninthai nEritinum 2 G Bb Eb C உமக்காக யாவும் சகிப்பேன் umakkaka yavum sakippEn Bb C F உமது பெலன் ஈந்திடுமே umathu pelan iinthitumE ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே ummai uukkamay nOkkip parththE Gm C F உண்மையாய் வெட்கம் அடையேன் (2) uNmaiyay vetkam ataiyEn 2 G Bb Eb C தமது முகப் பிரகாசம் thamathu mukap pirakasam Bb C F தினமும் என்னில் வீசிடுதே thinamum ennil vIsituthE ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb சத்துரு தலை கவிழ்ந்தோட saththuru thalai kavizhnthOta Gm C F நித்தமும் கிரியை செய்திடும் niththamum kiriyai seythitum G Bb Eb C என்னை தேற்றிடும் அடையாளம் ennai thERRitum ataiyaLam Bb C F இயேசுவே இன்று காட்டிடுமே iyEsuvE inRu kattitumE ...திருப்பாதம் ...thiruppatham Dm Bb விசுவாசத்தால் பிழைத்தோங்க visuvasaththal pizhaiththOngka Gm C F வீர பாதை காட்டிடுமே vIra pathai kattitumE G Bb Eb C வளர்ந்து கனி தரும் வாழ்வை vaLarnthu kani tharum vazhvai Bb C F விரும்பி வரம் வேண்டுகிறேன் virumpi varam vENtukiREn ...திருப்பாதம் ...thiruppatham


https://churchspot.com/?p=1600

Send a Feedback about this Song


Latest Songs