Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சோர்ந்து போகாதே என் நண்பனே

sOrnthu pOkathE en naNpanE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+ Download Style

Dm Gm சோர்ந்து போகாதே என் நண்பனே sOrnthu pOkathE en naNpanE C F A மனம் உடைந்து போகாதே என் பிரியனே manam utainthu pOkathE en piriyanE Dm C கடும் புயல் வரினும் காற்று வீசினும் katum puyal varinum kaRRu vIsinum A Dm நீ கலங்காதே மனமே nI kalangkathE manamE Dm இயேசு உன்னை தேற்றிடுவார் iyEsu unnai thERRituvar Bb இயேசு உன்னை காத்திடுவார் iyEsu unnai kaththituvar Gm A இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2 iyEsu unnai uyarththuvar naNpanE - 2 Dm Gm என் ஆத்மநேசர் முன் செல்கையில் en aathmanEsar mun selkaiyil C F A நான் என்றுமே அஞ்சிடேன் nan enRumE anysitEn Dm C என் கரம் பிடித்து மகிமைதனில் அவர் en karam pitiththu makimaithanil avar A Dm தினமும் நடத்துவார் thinamum nataththuvar ...இயேசு உன்னை ...iyEsu unnai Dm Gm நண்பர் உன்னை கைவிட்டாலும் naNpar unnai kaivittalum C F A நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும் nampinOr unnai thaLLivittalum Dm C மனம் கலங்காதே திகையாதே உன் manam kalangkathE thikaiyathE un A Dm இயேசு இருக்கிறார் iyEsu irukkiRar ...இயேசு உன்னை ...iyEsu unnai


https://churchspot.com/?p=1590

Send a Feedback about this Song


Latest Songs