Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இன்ப துன்ப நேரம்

en inpa thunpa nEram

 Bbm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bbm G# F# என் இன்ப துன்ப நேரம் en inpa thunpa nEram F Bbm நான் உம்மைச் சேருவேன் nan ummais sEruvEn Bb Ebm நான் நம்பிடுவேன் nan nampituvEn Bbm G# F# Bbm பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் paril ummais sarnthituvEn Bbm G# நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே nan nampitum theyvam - iyEsuvE F# F Bbm நான் என்றுமே நம்பிடுவேன் nan enRumE nampituvEn C# G# Ebm C# தேவனே! ராஜனே! thEvanE rajanE F# G# F Bbm தேற்றி என்னை தாங்கிடுவார் thERRi ennai thangkituvar - என் - en Bbm G# இவரே நல்ல நேசர் - என்றுமே ivarE nalla nEsar - enRumE F# F Bbm தாங்கி என்னை நடத்திடுவார் thangki ennai nataththituvar C# G# Ebm C# தீமைகள் சேதங்கள் thImaikaL sEthangkaL F# G# F Bbm சேரா என்னைக் காத்திடுவார் sEra ennaik kaththituvar - என் - en Bbm G# பார்போற்றும் ராஜன் - புவியில் parpORRum rajan - puviyil F# F Bbm நான் வென்றிடச் செய்திடுவார் nan venRitas seythituvar C# G# Ebm C# மேகத்தில் தோன்றுவார் mEkaththil thOnRuvar F# G# F Bbm அவரைப் போல மாறிடுவேன் avaraip pOla maRituvEn - என் - en


https://churchspot.com/?p=1606

Send a Feedback about this Song


Latest Songs