Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மெளனமாய் இருக்காதே

meLanamay irukkathE

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E E7 மெளனமாய் இருக்காதே meLanamay irukkathE A B E மெளனமாய் இருக்காதே meLanamay irukkathE A G#m C#m இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் ithu sinthikkum kalam seyalpatum nEram B E மெளனமாய் இருக்காதே meLanamay irukkathE C#m F#m பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ pakattu vazhvO paramanin anpO A B E எது உன்னை இழுக்கிறது ethu unnai izhukkiRathu C#m F#m கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் kaNakku kEtkum karththar varuvar A B E E7 வெறுங்கையாய் நிற்பாயோ veRungkaiyay niRpayO A G#m C#m இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் ithu sinthikkum kalam seyalpatum nEram B E மெளனமாய் இருக்காதே meLanamay irukkathE C#m F#m இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் inthiya iyEsuvai aRinthitum kalam A B E இது தான் இது தானே ithu than ithu thanE C#m F#m இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் intha kalaththil maunamay irunthal A B E E7 இரட்சிப்புதான் வருமோ iratsipputhan varumO A G#m C#m இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் ithu sinthikkum kalam seyalpatum nEram B E மெளனமாய் இருக்காதே meLanamay irukkathE


https://churchspot.com/?p=1607

Send a Feedback about this Song


Latest Songs