Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

aththimaram thuLirvitamal pOnalum

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm6 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் aththimaram thuLirvitamal pOnalum Cm6 திராட்சை செடி பலன் thiratsai seti palan Gsus4 கொடாமல் போனாலும் kotamal pOnalum Cm கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் karththarukkuL makizhssiyayiruppEn Gsus4 Cm என் தேவனுக்குள் களிகூருவேன் en thEvanukkuL kaLikUruvEn Cm ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் oliva maram palan aRRup pOnalum Ab Cm வயல்களிலே தானியமின்றிப் போனாலும் vayalkaLilE thaniyaminRip pOnalum ...கர்த்தருக்குள் ...karththarukkuL Cm மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் manthaiyilE aatukaLinRip pOnalum Ab Cm தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் thozhuvaththilE matukaLinRip pOnalum ...கர்த்தருக்குள் ...karththarukkuL Cm எல்லாமே எதிராக இருந்தாலும் ellamE ethiraka irunthalum Ab Cm சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் sUzhnilaikaL thOlvi pOla therinthalum ...கர்த்தருக்குள் ...karththarukkuL Cm உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் uyir naNpan ennai vittup pirinthalum Ab Cm ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும் uurellam ennaith thURRith thirinthalum ...கர்த்தருக்குள் ...karththarukkuL


https://churchspot.com/?p=1617

Send a Feedback about this Song


Latest Songs