Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே

thottu sukamakkumaiyya iyEsuvE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே - நீர் thottu sukamakkumaiyya iyEsuvE - nIr Em Bm தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே - நீர் thottal pOthum enthan vazhkkai maRumE - nIr D Em தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே thottal pOthum enthan vazhkkai maRumE D Em மாறுமே எல்லாம் மாறுமே (2) maRumE ellam maRumE 2 Em Am எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை ettikkay pOl kasakkum enthan vazhkkaiyai D Em உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடனுமே um pasak kaikaL etti inRu thotanumE D கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம் kattippitiththEn unthan patham Bm Em கர்த்தா எந்தன் கதரல் கேளும் karththa enthan katharal kELum D Em தொடனுமே என்னை தொடனுமே (2) thotanumE ennai thotanumE 2 ... தொட்டு ... thottu Em Am கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே katanum utanum ennai mutakka mutiyathE D Em கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் katal mEl natantha karththar ennOtirukkinRar D கடல் மேல் என்னை நடக்கச் செய்வார் katal mEl ennai natakkas seyvar Bm Em கடனை எல்லாம் மாறச் செய்வார் katanai ellam maRas seyvar D Em மாறுமே எல்லாம் மாறுமே (2) maRumE ellam maRumE 2 ...தொட்டு ...thottu Em Am குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன் kuRaivai eNNi pulampuvathai niRuththuvEn D Em நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் niRaivay ennai nataththupavar iruppathal D இல்லை என்பது எனக்கு இல்லை illai enpathu enakku illai Bm Em தொல்லை என்பது துளியும் இல்லை thollai enpathu thuLiyum illai D Em இலையே தொல்லை இல்லையே (2) ilaiyE thollai illaiyE 2 ...தொட்டு ...thottu

Send a Feedback about this Song