Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் சொன்னால் போதும் செய்வேன்

nIr sonnal pOthum seyvEn

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm நீர் சொன்னால் போதும் செய்வேன் nIr sonnal pOthum seyvEn Bb நீர் காட்டும் வழியில் நடப்பேன் nIr kattum vazhiyil natappEn Ab உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் um patham onRE pitippEn Fm Bb Cm என் அன்பு இயேசுவே en anpu iyEsuvE Cm நீர் சொன்னால் போதும் செய்வேன் nIr sonnal pOthum seyvEn Bb நீர் காட்டும் வழியில் நடப்பேன் nIr kattum vazhiyil natappEn Ab உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் um patham onRE pitippEn Fm Bb Cm என் அன்பு நேசரே en anpu nEsarE Cm Fm Bb Eb ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே aarathanai iyEsuvukkE aarathanai iyEsuvukkE Cm Fm Bb Eb ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே aarathanai iyEsuvukkE aarathanai iyEsuvukkE Cm Fm கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் katalin mIthu natanthitta um aRputha pathangkaL Bb Eb Cm எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல enakku mun selvathal enakkilla kavala Bb Eb Cm காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் kaRRaiyum katalaiyum athattiya um aRputha varththaikaL Bb Eb Cm எந்தன் துணையஐ நிற்பதால் எனக்கேது கவல enthan thuNaiyaai niRpathal enakkEthu kavala ..ஆராதனை ..aarathanai Cm Fm பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் pathai ellam anthakaram sUzhnthu koNtalum Bb Eb Cm பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே pathai katta nEsar uNtu payamE illaiyE Bb Eb Cm பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும் parvOn sEnai thotarnthu vanthu sUzhnthukoNtalum Bb Eb Cm பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே pathukakka karththar uNtu payamE illaiyE ..ஆராதனை ..aarathanai


https://churchspot.com/?p=1641

Send a Feedback about this Song


Latest Songs