Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுவேன் நான் அவர் நல்லவரே

patuvEn nan avar nallavarE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G பாடுவேன் நான் (பாடுவேன் நான்) patuvEn nan patuvEn nan F அவர் நல்லவரே(அவர் நல்லவரே) avar nallavarEavar nallavarE C வாழ்த்துவேன் நான்(வாழ்த்துவேன் நான்) vazhththuvEn nanvazhththuvEn nan G அவர் வல்லவரே(அவர் வல்லவரே) avar vallavarEavar vallavarE D நீரே என் நீதியின் தேவன் nIrE en nIthiyin thEvan Am G நீரே என் இரட்சிப்பின் தேவன் nIrE en iratsippin thEvan D நீரே என்னை காண்கின்ற தேவன் nIrE ennai kaNkinRa thEvan Am G நீரே என்னை காக்கின்ற தேவன் nIrE ennai kakkinRa thEvan G யேகோவா யீரே yEkOva yIrE F எல்லாம் பார்த்து கொள்வீர் ellam parththu koLvIr C யேகோவா நிசியே yEkOva nisiyE G என்றும் ஜெயம்தருவீர் enRum jeyamtharuvIr ...நீரே ...nIrE G யேகோவா ஷாலோம் yEkOva shalOm F எனக்கு சமாதானமே enakku samathanamE C யேசகோவா ஷம்மா yEsakOva shamma G என் துணையாளரே en thuNaiyaLarE ....நீரே ....nIrE G யேகோவா ரூவா yEkOva rUva F அவர் நல் மேய்ப்பரே avar nal mEypparE C யேகோவா ராஃபா yEkOva rapa G சுகமளிப்பீர் sukamaLippIr ....நீரே ....nIrE D அல்லேலுயா அல்லேலூயா... allEluya allElUya... Am G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D அல்லேலுயா அல்லேலூயா... allEluya allElUya... Am G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya


https://churchspot.com/?p=1635

Send a Feedback about this Song


Latest Songs