Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானாதி வானவர் நம் இயேசுவை

vanathi vanavar nam iyEsuvai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C வானாதி வானவர் நம் இயேசுவை vanathi vanavar nam iyEsuvai D C வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் (2) vaththiyangkaL muzhangkita patuvOm 2 G C தேவாதி தேவன் நம் இயேசுவை thEvathi thEvan nam iyEsuvai D C நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் (2) nattiyangkaL aati koNtatuvOm 2 G Am அல்லேலூயா ஆ அல்லேலூயா allElUya aa allElUya D G அல்லேலூயா ஆ அல்லேலூயா allElUya aa allElUya G Am அல்லேலூயா ஆ அல்லேலூயா allElUya aa allElUya D B Em அல்லேலூயா ஆ அல்லேலூயா allElUya aa allElUya G C வானங்களை விரித்தவரை பாடுவோம் vanangkaLai viriththavarai patuvOm D C G வானபரன் இயேவைக் கொண்டாடுவோம் (2) vanaparan iyEvaik koNtatuvOm 2 .. அல்லேலூயா .. allElUya G C வாக்குத்ததம் தந்தவை பாடுவோம் vakkuththatham thanthavai patuvOm D C G வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் (2) vakkumaRa thEvanaik koNtatuvOm 2 .. அல்லேலூயா .. allElUya G C பாரில் வந்த பரலோக நாயகன் paril vantha paralOka nayakan D C G பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே (2) paliyaki ennai mIttuk koNtarE 2 .. அல்லேலூயா .. allElUya G C பாவ சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே pava sERRil vazhnthu vantha ennaiyE D C G பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் (2) pasakkaram nItti ennai thUkkinar 2 .. அல்லேலூயா .. allElUya G Am கொண்டாடுவோம் கொண்டாடுவோம் koNtatuvOm koNtatuvOm D G கொண்டாடுவோம் கொண்டாடுவோம் koNtatuvOm koNtatuvOm G Am கொண்டாடுவோம் கொண்டாடுவோம் koNtatuvOm koNtatuvOm D B Em கொண்டாடுவோம் கொண்டாடுவோம் koNtatuvOm koNtatuvOm


https://churchspot.com/?p=1644

Send a Feedback about this Song


Latest Songs