Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபையால் நிலைநிற்கின்றோம்

kirupaiyal nilainiRkinROm

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G கிருபையால் நிலை நிற்கின்றோம் kirupaiyal nilai niRkinROm D Bm Em கிருபையால் நிலை நிற்கின்றோம் kirupaiyal nilai niRkinROm Am G D Em கிருபை (கிருபை) கிருபை (கிருபை) kirupai kirupai kirupai kirupai Em Am C பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை pEr solli azhaiththathu ungka kirupai D G B Em பெரியவனாக்கியதும் உங்க கிருபை periyavanakkiyathum ungka kirupai ...கிருபை ...kirupai Em Am C நீதீமானாய் மாற்றினது உங்க கிருபை nIthImanay maRRinathu ungka kirupai D G D Em நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை niththiyaththil sErppathum ungka kirupai ...கிருபை ...kirupai Em Am C கட்டுகளை நீக்கியதும் உங்க கிருபை kattukaLai nIkkiyathum ungka kirupai G G B Em காயங்களை கட்டியதும் உங்க கிருபை kayangkaLai kattiyathum ungka kirupai ...கிருபை ...kirupai E Am C வல்லமையை அளித்ததும் உங்க கிருபை vallamaiyai aLiththathum ungka kirupai D G B Em வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை varangkaLai kotuththathum ungka kirupai ...கிருபை ...kirupai


https://churchspot.com/?p=1633

Send a Feedback about this Song


Latest Songs