Em G
தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே - நீர்
thottu sukamakkumaiyya iyEsuvE - nIr
Em Bm
தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே - நீர்
thottal pOthum enthan vazhkkai maRumE - nIr
D Em
தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
thottal pOthum enthan vazhkkai maRumE
D Em
மாறுமே எல்லாம் மாறுமே (2)
maRumE ellam maRumE 2
Em Am
எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
ettikkay pOl kasakkum enthan vazhkkaiyai
D Em
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடனுமே
um pasak kaikaL etti inRu thotanumE
D
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
kattippitiththEn unthan patham
Bm Em
கர்த்தா எந்தன் கதரல் கேளும்
karththa enthan katharal kELum
D Em
தொடனுமே என்னை தொடனுமே (2)
thotanumE ennai thotanumE 2
... தொட்டு
... thottu
Em Am
கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
katanum utanum ennai mutakka mutiyathE
D Em
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார்
katal mEl natantha karththar ennOtirukkinRar
D
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
katal mEl ennai natakkas seyvar
Bm Em
கடனை எல்லாம் மாறச் செய்வார்
katanai ellam maRas seyvar
D Em
மாறுமே எல்லாம் மாறுமே (2)
maRumE ellam maRumE 2
...தொட்டு
...thottu
Em Am
குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
kuRaivai eNNi pulampuvathai niRuththuvEn
D Em
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால்
niRaivay ennai nataththupavar iruppathal
D
இல்லை என்பது எனக்கு இல்லை
illai enpathu enakku illai
Bm Em
தொல்லை என்பது துளியும் இல்லை
thollai enpathu thuLiyum illai
D Em
இலையே தொல்லை இல்லையே (2)
ilaiyE thollai illaiyE 2
...தொட்டு
...thottu