Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாரும் தூய ஆவியே

varum thUya aaviyE

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E வாரும் தூய ஆவியே - உம் varum thUya aaviyE - um B E பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம் pirasannaththai vanysikkiROm -um A B வல்லமையால் எம்மை நிறைத்து vallamaiyal emmai niRaiththu E B E நீர் ஆளுகை செய்யும் nIr aaLukai seyyum E A ஜீவ தண்ணீர் நீரே jIva thaNNIr nIrE F#m B G# C#m தாகம் தீர்க்கும் ஊற்று thakam thIrkkum uuRRu F#m B G# C#m ஆலோசனை கர்த்தரே -எனை aalOsanai karththarE -enai F#m B G# C#m ஆளுகை செய்யும் aaLukai seyyum ...வாரும் ...varum E A அக்கினியும் நீரே akkiniyum nIrE F#m B G# C#m பெருங் காற்றும் நீரே perung kaRRum nIrE F#m B G# C#m பெருமழை போலவே -உம் perumazhai pOlavE -um F#m B G# C#m ஆவியை ஊற்றும் aaviyai uuRRum ...வாரும் ...varum E B அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A F#m E அல்லேலூயா... அல்லேலூயா allElUya... allElUya E B நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A F#m E அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya ..வாரும் ..varum

Send a Feedback about this Song