E
கண்ணோக்கிப் பார்த்த தேவ
kaNNOkkip parththa thEva
.
.
கலக்கங்கள் தீர்த்த தேவா
kalakkangkaL thIrththa thEva
B A
பாவ சேற்றில் வாழ்-த என்னை
pava sERRil vazh-tha ennai
B E
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவ
unthan karam nItti mItta thEva
.
.
B E
தாயே என் இயேசு தேவ
thayE en iyEsu thEva
B E
தந்தையே மா யெகோவா
thanthaiyE ma yekOva
.
.
E C#m G#m
கர்பத்தில் நான் தோன்றும் முன்னே
karpaththil nan thOnRum munnE
A B E
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
ennai peyar solli azhaiththavarE
C#m G#m
கருவிலே நான் தோன்றும் முன்னே
karuvilE nan thOnRum munnE
A B E
உந்தன் கரங்களில் அணைத்து கொண்டீர் ---- தாயே
unthan karangkaLil aNaiththu koNtIr ---- thayE
.
.
இரத்தத்தாலே மீட்டவரே
iraththaththalE mIttavarE
இரட்ச்சிப்பு தருபவரே
iratssippu tharupavarE
பாவமெல்லாம் தீர்த்தவரே
pavamellam thIrththavarE
பரலோகில் சேர்ப்பவரே ... தாயே
paralOkil sErppavarE ... thayE
.
.
கண்மணி போல் காப்பவரே
kaNmaNi pOl kappavarE
கண்ணீரை துடைப்பவரே
kaNNIrai thutaippavarE
எண்ணம் எல்லாம் நிறைந்தவரே
eNNam ellam niRainthavarE
இதயத்தை கவர்ந்தவரே ... தாயே
ithayaththai kavarnthavarE ... thayE