பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ அல்லேலூயா
paratha thEsaththin raja nIrE aa allElUya
G | 4/4
Lyrics
தமிழ்
A-
A+
G C G
பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ அல்லேலூயா
paratha thEsaththin raja nIrE aa allElUya
G C G
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே ஆ அல்லேலூயா
par pORRum engkaL theyvam nIrE aa allElUya
G C G C D G
இந்திய தேசத்தின் இரட்சகரே அல்லே அல்லேலூயா
inthiya thEsaththin iratsakarE allE allElUya
G C G C D G
இந்தியர் எங்களை காப்பவரே ஆ அல்லேலூயா
inthiyar engkaLai kappavarE aa allElUya
G D C G
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
G D C A D
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
G D C G
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
G D C D G
ஆ........லே.......அல்லே... அல்லேலூயா
aa........lE.......allE... allElUya
G Em
பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
perumazhaiyin saththam kEttituthE
G Em
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே
ezhupputhal engkum paRRituthE
Am F
இரட்ச்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
iratssippu perukita sapai nirampituthE
C D G
அல்லே... அல்லேலூயா
allE... allElUya
-----ஆ
-----aa
G Em
சாத்த்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
sathththanin mukaththirai kizhinthittathE
G Em
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
sapangkaL yavum tholainthittathE
Am F
கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டதே
karththarE theyvam enRu thEsamE kaNtathE
C D G
அல்லே... அல்லேலூயா
allE... allElUya
-----ஆ
-----aa
G Em
செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
sevitarkaL yavarum kEtkinRarE
G Em
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
kurutarkaL yavarum parkkinRarE
Am F
இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்கின்றதே
iyEsuvin namaththil aRputham natakkinRathE
C D G
அல்லே... அல்லேலூயா
allE... allElUya
-----பாரத
-----paratha
G Em
சாத்தானின் முகத்திறை கிழிந்திட்டாதே
saththanin mukaththiRai kizhinthittathE
G Em
சாபங்கள் யாவும் தொலைந்திட்டாதே
sapangkaL yavum tholainthittathE
Am F
கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டதே
karththarE theyvam enRu thEsamE kaNtathE
C D G
அல்லே... அல்லேலூயா
allE... allElUya
-----ஆ.
-----aa.
//Key Change//
B E
இயேசுவே வெற்றிபெற்றாரே
iyEsuvE veRRipeRRarE
F# B
இயேசுவே வெற்றிபெற்றாரே
iyEsuvE veRRipeRRarE
E
சாத்தன் சேனை தோற்றுபோனதே
saththan sEnai thORRupOnathE
F# B
சாத்தன் சேனை தோற்றுபோனதே
saththan sEnai thORRupOnathE
E
சிலுவை கொடி வெற்றிபெற்றதே
siluvai koti veRRipeRRathE
F# B
இயேசு நாமம் மகிமைபட்டதே
iyEsu namam makimaipattathE
E
அக்கினியின் ஆவி ஊற்றப்பததே
akkiniyin aavi uuRRappathathE
F# B
எழுப்புதலின் தீ பற்றிக்கொண்டதே .. 2
ezhupputhalin thI paRRikkoNtathE .. 2
B E
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
F# B
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
B F# E B
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
B F# E F#
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
B F# E B
ஆ........லே.......லூ......யா
aa........lE.......lU......ya
B F# E F# B
ஆ........லே.......அல்லே... அல்லேலூயா
aa........lE.......allE... allElUya