Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து

pelan illa nEraththil puthu pelan thanthu

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து pelan illa nEraththil puthu pelan thanthu G Em A D என்னை நீர் தாங்கிடுமே ennai nIr thangkitumE G Em திடன் இல்லா நேரத்தில் திட மனம் தந்து thitan illa nEraththil thita manam thanthu G D G என்னை நீர் நடத்திடுமே (2) ennai nIr nataththitumE 2 . . G Am D Em Ebaug G பெலன் தாருமே பெலன் தாருமே pelan tharumE pelan tharumE Em Am A D G Ebaug G உம் பெலத்தால் எனை நடத்திடுமே (2) um pelaththal enai nataththitumE 2 G Ebaug G Em F Em எலியாவை போல் வனாந்திரத்தில் eliyavai pOl vananthiraththil C Am சகலைத்து போய் நிற்கின்றேனே sakalaiththu pOy niRkinREnE D மன்னாவை தந்து மறுபடி mannavai thanthu maRupati Ebaug G நடக்கச் செய்யும் natakkas seyyum .. பெலன் தாருமே .. pelan tharumE G Ebaug G Em F Em போராட்டங்கள் சூழ்ந்ததாலே pOrattangkaL sUzhnthathalE C Am சோர்ந்து போய் நிற்கின்றேனே sOrnthu pOy niRkinREnE D சோராமல் ஓட திட மனம் sOramal oota thita manam Ebaug G அளித்திடுமே aLiththitumE .. பெலன் தாருமே .. pelan tharumE G Ebaug G Em F Em மனிதர்களின் நிந்தனையால் manitharkaLin ninthanaiyal C Am மனம் நொந்து நிற்கின்றேனே manam nonthu niRkinREnE D மன்னித்து மறக்க உந்தனின் manniththu maRakka unthanin Ebaug G பெலன் தாருமே pelan tharumE .. பெலன் தாருமே .. pelan tharumE G Ebaug G Em F Em மாம்ச எண்ணம் மேற்கொள்வதால் mamsa eNNam mERkoLvathal C Am அடிக்கடி தவறுகிறேன் atikkati thavaRukiREn D பரிசுத்த வாழ்வு வாழ parisuththa vazhvu vazha Ebaug G பெலன் தாருமே pelan tharumE .. பெலன் தாருமே .. pelan tharumE


https://churchspot.com/?p=1666

Send a Feedback about this Song


Latest Songs