Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறிடும் எல்லாம் மாறிடும்

maRitum ellam maRitum

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb மாறிடும் எல்லாம் மாறிடும் maRitum ellam maRitum C F என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2) en iyEsuvalE ellam maRitum 2 Am C அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் avar aataiyai thotta maththiraththil F Bb பெரும் பாடு மாறிற்ரே perum patu maRiRrE Gm ஆதியும் அந்தமமுமானவராலே aathiyum anthamamumanavaralE F அந்தகாரம் நீங்கிற்றே anthakaram nIngkiRRE Gm கட்டுகள் உடந்ததே kattukaL utanthathE C F கவலைகள் நீங்கிற்றே kavalaikaL nIngkiRRE .. மாறிடும் .. maRitum Am C இரையேதே என்று சொன்னாரே iraiyEthE enRu sonnarE F Bb திரைகடல் அடங்கிற்றே thiraikatal atangkiRRE Gm அமைதலாய் இரு என்றாரே amaithalay iru enRarE F அலைகளும் ஓய்ந்ததே alaikaLum ooynthathE Gm பயங்கள் பறந்ததே payangkaL paRanthathE C F நம்பிக்கை பிறந்ததே nampikkai piRanthathE .. மாறிடும் .. maRitum Am C லாசரவே நீ எழுந்து வா lasaravE nI ezhunthu va F Bb என்று சொன்னாரே enRu sonnarE Gm மரித்த லாசரு கல்லரை விட்டு mariththa lasaru kallarai vittu F எழுந்து வந்தானே ezhunthu vanthanE Gm அழுகுறல் நின்றதே azhukuRal ninRathE C F ஆனந்தம் வந்ததே aanantham vanthathE F Bb மாறுதே எல்ல்லம் மாறுதே maRuthE elllam maRuthE C F என் இயேசுவால் எல்ல்லாம் மாறுதே en iyEsuval elllam maRuthE மாறுதே (துக்கம் / கடன் / வியெதி / துக்கம் / வறுமை) மாறுதே maRuthE thukkam katan viyethi thukkam vaRumai maRuthE என் இயேசுவால் (துக்கம் / கடன் / வியெதி / துக்கம் / வறுமை) மாறுதே en iyEsuval thukkam katan viyethi thukkam vaRumai maRuthE F Bb மாறிற்றே எல்லாம் மாறிற்றே maRiRRE ellam maRiRRE C F என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே en iyEsuvalE ellam maRiRRE


https://churchspot.com/?p=1667

Send a Feedback about this Song


Latest Songs