Am F
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
yEkOva rUva en nalla mEyppan
Em C
தாழ்ச்சி எனக்கில்லையே
thazhssi enakkillaiyE
Am F
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
yEkOva thEvan en nalla aayan
Em C E C
குறைவொன்றும் எனக்கில்லையே
kuRaivonRum enakkillaiyE
C Dm G C
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
aarathanai o aarathanai thuthi aarathanai umakkE
C Dm F G E
ஆராதனை ஒ ஆராதனை துதி ஆராதனை உமக்கே
aarathanai o aarathanai thuthi aarathanai umakkE
Am Em
புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று
pulluLLa itangkaLil mEyththu senRu
Dm C
என்னை போஷிக்கிறீர்
ennai pOshikkiRIr
Am Em
அமர்ந்த த்ண்ணீர் அண்டை என்னை நடத்தி
amarntha thNNIr aNtai ennai nataththi
Dm E
தாகம் தீர்க்கின்றீர்
thakam thIrkkinRIr
Dm E
உம் நாமத்தின் நிமித்தம் நீதியின் பாதையில்
um namaththin nimiththam nIthiyin pathaiyil
Dm E Am
நாள்தோரும் நடத்துகிறீர் - 2
naLthOrum nataththukiRIr - 2
.. ஆராதனை
.. aarathanai
Am Em
எதிரிகள் முன்பே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
ethirikaL munpE enakkoru panthiyai aayaththappatuththukiRIr
Dm C
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே
paththiram nirampita eNNeyinalE
Am Em
அபிஷேகம் செய்கின்றீர்
apishEkam seykinRIr
Dm E
என் வாழ் நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும்
en vazh natkaL ellam nanmaiyum kirupaiyum
Dm E Am
தொடர்ந்திட செய்திடுவீர் - 2
thotarnthita seythituvIr - 2
.. ஆராதனை
.. aarathanai
Am Em
கதரின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
katharina nEram ennavenRu kEtka vanthIr
Dm C
எனை காணும் எல்ரோயியே
enai kaNum elrOyiyE
Am Em
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
kUppitta nEram uthavita vanthIr
Dm E Am
எனை கேட்கும் எபினேரசரே
enai kEtkum epinErasarE
Dm E
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
thanimaiyil natanthEn thuNaiyaka vanthIr
Dm E Am
யேகோவா ஷம்மா நீரே - 2
yEkOva shamma nIrE - 2
.. ஆராதனை
.. aarathanai