Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே உம்மைப் போல் ஆக

iyEsuvE ummaip pOl aaka

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em இயேசுவே உம்மைப் போல் ஆக iyEsuvE ummaip pOl aaka G D Em வாஞ்சிக்குதே என்ணுள்ளம் vanysikkuthE enNuLLam Em G Bm Em பாவம் அறியாத பாவமே செய்யாது pavam aRiyatha pavamE seyyathu Em பாரினில் ஜீவித்தீரே (2) parinil jIviththIrE 2 B Em பரிசுத்தர் உம்மைபோல் ஜீவிக்கவே (2) parisuththar ummaipOl jIvikkavE 2 Em பெலமதை தாரும் ஐயா - உந்தன் pelamathai tharum aiya - unthan G D Em பெலமதை தாரும் ஐயா (2) pelamathai tharum aiya 2 Em G Bm Em சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் siluvai sumanthenRum en pin varathavan G அல்ல என் சீஷன் என்றீர் alla en sIshan enRIr B Em எந்தன் சிலுவையை நான் சுமக்க enthan siluvaiyai nan sumakka Em பெலமதை தாரும் ஐயா - உந்தன் pelamathai tharum aiya - unthan G D Em பெலமதை தாரும் ஐயா (2) pelamathai tharum aiya 2 ... இயேசுவே ... iyEsuvE Em G Bm Em உபத்ரவம் உலகினில் என்றீர் upathravam ulakinil enRIr G உலகினை வென்றேன் என்றீர் ulakinai venREn enRIr B Em உம்மை போல் உலகினை ஜெயித்தீடவே ummai pOl ulakinai jeyiththItavE Em உம்மைப் போல் மாற்றும் ஐயா - என்னை ummaip pOl maRRum aiya - ennai G D Em உம்மைப் போல் மாற்றும் ஐயா ummaip pOl maRRum aiya ... இயேசுவே ... iyEsuvE


https://churchspot.com/?p=1676

Send a Feedback about this Song


Latest Songs