Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் பிரசனத்தால்

unthan pirasanaththal

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C உந்தன் பிரசனத்தால் வழி நடத்தும் unthan pirasanaththal vazhi nataththum Gm Dm சுத்திகரியும் பெலப்படுத்தும் suththikariyum pelappatuththum Bb C F தூய ஆவியானவரே thUya aaviyanavarE Bb C F அன்பின் ஆவியானவரே anpin aaviyanavarE Dm மனிதர்களால் வாழ்வில் manitharkaLal vazhvil Am Bb C F எனக்கு என்றும் போராட்டமே enakku enRum pOrattamE Dm உறவுகளால் வாழ்வில் uRavukaLal vazhvil Am Bb C F எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே enakku enRum manathil sanysalamE Bb C F என்றும் மனதில் சஞ்சலமே enRum manathil sanysalamE ...உந்தன் ...unthan Dm தனிமையின் வாடும் எனக்கு thanimaiyin vatum enakku Am Bb C F உம் பிரசன்னம் ஆனந்தமே um pirasannam aananthamE Dm கேள்விகள் உள்ள எனக்கு kELvikaL uLLa enakku Am Bb C F உம் வசனம் பேராருதலே um vasanam pEraruthalE Bb C F வசனம் பேராருதலே vasanam pEraruthalE ...உந்தன் ...unthan

Send a Feedback about this Song