Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் என்னை காண்கிற

nIr ennai kaNkiRa

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E நீர் என்னை காண்கிற nIr ennai kaNkiRa B தேவன் thEvan Esus4 B E கண்களை திறந்தருளும் kaNkaLai thiRantharuLum B வேதத்தின் அதிசயம் காணவே vEthaththin athisayam kaNavE F#m B E கண்களை திறந்தருளும் kaNkaLai thiRantharuLum C#m G# ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ aathamE aathamE kaN thiRanthathO F#m B E ஏதெனில் உன் நிலை உணர்ந்தாயோ eethenil un nilai uNarnthayO G# C#m நீ உதிரத்தை நம்பியே வருவாயானால் nI uthiraththai nampiyE varuvayanal G# C#m இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் iratsippin salvaiyai peRRituvay ...நீர் என்னை ...nIr ennai C#m G# ஆகாரே ஆகாரே அழவேன்டாம் aakarE aakarE azhavEntam F#m B E ஆண்டவர் உன் குரல் கேட்கிறாரே aaNtavar un kural kEtkiRarE G# C#m தாகமாய் அவரண்டை வருவாயானால் thakamay avaraNtai varuvayanal G# C#m தாரகர் நீரூற்று தந்திடுவார் tharakar nIrURRu thanthituvar ...நீர் என்னை ...nIr ennai

Send a Feedback about this Song