F C
உந்தன் பிரசனத்தால் வழி நடத்தும்
unthan pirasanaththal vazhi nataththum
Gm Dm
சுத்திகரியும் பெலப்படுத்தும்
suththikariyum pelappatuththum
Bb C F
தூய ஆவியானவரே
thUya aaviyanavarE
Bb C F
அன்பின் ஆவியானவரே
anpin aaviyanavarE
Dm
மனிதர்களால் வாழ்வில்
manitharkaLal vazhvil
Am Bb C F
எனக்கு என்றும் போராட்டமே
enakku enRum pOrattamE
Dm
உறவுகளால் வாழ்வில்
uRavukaLal vazhvil
Am Bb C F
எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே
enakku enRum manathil sanysalamE
Bb C F
என்றும் மனதில் சஞ்சலமே
enRum manathil sanysalamE
...உந்தன்
...unthan
Dm
தனிமையின் வாடும் எனக்கு
thanimaiyin vatum enakku
Am Bb C F
உம் பிரசன்னம் ஆனந்தமே
um pirasannam aananthamE
Dm
கேள்விகள் உள்ள எனக்கு
kELvikaL uLLa enakku
Am Bb C F
உம் வசனம் பேராருதலே
um vasanam pEraruthalE
Bb C F
வசனம் பேராருதலே
vasanam pEraruthalE
...உந்தன்
...unthan