Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

aatkoNta theyvam thiruppatham

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm6 Ab ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து aatkoNta theyvam thiruppatham amarnthu Eb Fm C ஆறுதல் அடைகின்றேன் aaRuthal ataikinREn C Ab Fm அமைதி பெறுகின்றேன் amaithi peRukinREn Fm Bb Fm புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை puyal vIsum katalil thatumaRum patakai Bb Fm Bb Bb Ab தாங்கிடும் நங்கூரமே தினம் thangkitum nangkUramE thinam Eb C Fm தாங்கிடும் நங்கூரமே thangkitum nangkUramE Eb Fm தாங்கிடும் நங்கூரமே thangkitum nangkUramE ...ஆட்கொண்ட ...aatkoNta Fm Bb Fm எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச ethirkaRRu vIsa ethirppOrum pEsa Bb Fm Bb Bb Ab எனைக் காக்கும் புகலிடமே தினம் enaik kakkum pukalitamE thinam ...ஆட்கொண்ட ...aatkoNta Fm Bb Fm நிலையற்ற வாழ்வின் நிம்மதியே nilaiyaRRa vazhvin nimmathiyE Bb Fm Bb Bb Ab நீங்காத பேரின்பமே என்னை விட்டு nIngkatha pErinpamE ennai vittu ...ஆட்கொண்ட ...aatkoNta Fm Bb Fm இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா iruL nIkkum sutarE en iyEsu raja Bb Fm Bb Bb Ab என் வாழ்வின் ஆனந்தமே en vazhvin aananthamE ...ஆட்கொண்ட ...aatkoNta Fm Bb Fm மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா manathurukum thEva mannikkum natha Bb Fm Bb Bb Ab மாபெரும் சந்தோஷமே maperum santhOshamE ...ஆட்கொண்ட ...aatkoNta Fm Bb Fm காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் kayangkaL aaRRi kaNNIraith thutaikkum Bb Fm Bb Bb Ab நல்ல சமாரியனே nalla samariyanE ...ஆட்கொண்ட ...aatkoNta

Send a Feedback about this Song