Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

iraththam jeyam iraththam jeyam

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் iraththam jeyam iraththam jeyam F#m A E B7 கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் kalvari iyEsuvin iraththam jeyam B B7 E காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் karuNya thEvanin iraththam jeyam E A எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் ethiriyai thuraththitum iraththam jeyam B A E எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் ennaLum sukam tharum iraththam jeyam A B அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் athikaram thanthitum iraththam jeyam B B7 E அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் athisayam seythitum iraththam jeyam ... இரத்தம் ... iraththam E A பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் pavangkaL pOkkitum iraththam jeyam B A E பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் parisuththamakkitum iraththam jeyam A B சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் sapangkaL nIkkitum iraththam jeyam B B7 E சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் - நமக்கு samathanam thanthitum iraththam jeyam - namakku ... இரத்தம் ... iraththam E A விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் vituthalai tharukinRa iraththam jeyam B A E வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம் veRRimEl veRRi tharum iraththam jeyam A B பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் pelavInam nIkkitum iraththam jeyam B B7 E பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் pelavanay maRRitum iraththam jeyam ... இரத்தம் ... iraththam E A நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம் namakkay parinthu pEsum iraththam jeyam B A E நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் naLthORum pathukakkum iraththam jeyam A B நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் nIthimanakkitum iraththam jeyam B B7 E நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் niththiya jIvan tharum iraththam jeyam ... இரத்தம் ... iraththam E A பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம் pirivinai nIkkitum iraththam jeyam B A E பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் piLavukaL pOkkitum iraththam jeyam A B ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் oppuravakkitum iraththam jeyam B B7 E ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் orumanamakkitum iraththam jeyam ... இரத்தம் ... iraththam E A குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் kuRRamilla iyEsuvin iraththam jeyam B A E குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் kuRaikaLai pOkkitum iraththam jeyam A B விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் vilaiyERap peRRa iraththam jeyam B B7 E விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் viNNakam nataththitum iraththam jeyam ... இரத்தம் ... iraththam


https://churchspot.com/?p=1688

Send a Feedback about this Song


Latest Songs