Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசு உன்னைத் தேடுகிறார்

en iyEsu unnaith thEtukiRar

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Bb F C என் இயேசு உன்னைத் தேடுகிறார் en iyEsu unnaith thEtukiRar C Bb C7 C இடமுண்டோ மகனே(மகளே) உன் உள்ளத்தில் itamuNtO makanEmakaLE un uLLaththil C Bb F C கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன் kathaRitum unnaip parkkinRar un C7 Bb C F C கண்ணீரைத் துடைக்க வருகின்றார் kaNNIraith thutaikka varukinRar F C7 உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன் uthavitum karaththai nIttukiRar un C Bb F C உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் uLLaththil vazhath thutikkinRar Bb C உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் uLLaththil vazhath thutikkinRar C Bb F C சிலுவை மரணம் உனக்காக siluvai maraNam unakkaka C7 Bb C F C சிந்திய திரு இரத்தம் உனக்காக sinthiya thiru iraththam unakkaka F C7 உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன் un pavam sumanthu thIrththarE than Bb C உயிர் தந்து உன்னை மீட்டாரே uyir thanthu unnai mIttarE C Bb F C மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள் marththaL vIttil itam kotuththaL C7 Bb C F C மரித்த லாசரை மீண்டும் கண்டாள் mariththa lasarai mINtum kaNtaL F C7 கலங்கிடும் மனிதா வருவாயா என் kalangkitum manitha varuvaya en Bb C கர்த்தரின் பாதம் விழுவாயா karththarin patham vizhuvaya C Bb F C சகேயு உடனே இறங்கி வந்தான் sakEyu utanE iRangki vanthan C7 Bb C F C சந்தோஷமாக வரவேற்றான் santhOshamaka varavERRan F C7 பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான் pavangkaL anaiththum aRikkai seythan Bb C பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான் paralOka inpam peRRuk koNtan C Bb F C பேதுரு படகில் இடம் கொடுத்தான் pEthuru patakil itam kotuththan C7 Bb C F C பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான் perum thOlvi maRi makizhvatainthan F C7 அதிசய தேவனை கண்டு கொண்டான் என் athisaya thEvanai kaNtu koNtan en Bb C ஆண்டவன் பின்னே நடந்து சென்றான் aaNtavan pinnE natanthu senRan


https://churchspot.com/?p=1687

Send a Feedback about this Song


Latest Songs