Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

thEvathi thEvan rajathi rajan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G தேவாதி தேவன் ராஜாதி ராஜன் thEvathi thEvan rajathi rajan G F வாழ்க வாழ்கவே vazhka vazhkavE கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் karththathi karththar mannathi mannan வாழ்க வாழ்கவே vazhka vazhkavE C F மகிமை உமக்குத்தான் makimai umakkuththan G மாட்சிமை உமக்குத்தான் matsimai umakkuththan F G மகிமை உமக்குத்தான் makimai umakkuththan Gsus4 C மாட்சிமை அதுவும் உமக்குத்தான் matsimai athuvum umakkuththan G திசை தெரியாமல் ஓடி thisai theriyamal ooti F அலைந்தேன் தேடி வந்தீரே alainthEn thEti vanthIrE F சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி siluvaiyil thongki iraththam sinthi G இரட்சித்து அணைத்தீரே iratsiththu aNaiththIrE ...மகிமை ...makimai G எத்தனை நன்மை எனக்குத் செய்தீர் eththanai nanmai enakkuth seythIr F எப்படி நன்றி சொல்வேன் eppati nanRi solvEn F வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து vazhnaLellam umakkay vazhnthu G உம் பணி செய்திடுவேன் um paNi seythituvEn ...மகிமை ...makimai G சோதனை நேரம் வேதனை வேளை sOthanai nEram vEthanai vELai F துதிக்க வைத்தீரே thuthikka vaiththIrE F எதிராய் பேசும் இதயங்களை ethiray pEsum ithayangkaLai G நேசிக்க வைத்தீரே nEsikka vaiththIrE ...மகிமை ...makimai G வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் vENtuvathaRkum ninaippathaRkum F அதிகமாய் செய்பவரே athikamay seypavarE F மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து mINtum mINtum aaRuthal thanthu G அணைத்து மகிழ்பவரே aNaiththu makizhpavarE ...மகிமை ...makimai G உளையான சேற்றில் வாழ்ந்த uLaiyana sERRil vazhntha F என்னை தூக்கி எடுத்தீரே ennai thUkki etuththIrE F கன்மலையின் மேல்நிறுத்தி என்னை kanmalaiyin mElniRuththi ennai G பாட வைத்தீரே pata vaiththIrE ...மகிமை ...makimai


https://churchspot.com/?p=1685

Send a Feedback about this Song


Latest Songs