Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நானே வழி நானே சத்தியம்

nanE vazhi nanE saththiyam

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F நானே வழி நானே சத்தியம் nanE vazhi nanE saththiyam F நானே ஜீவன் மகனே (மகளே) உனக்கு nanE jIvan makanE makaLE unakku F Bb F என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை ennalanRi unakku vituthalai illai C F என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை அல்லேலூயா ennalanRi unakku nimmathi illai allElUya Bb F C F Bb F அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் allElUya aamEn allElUya aamEn ...நானே வழி ...nanE vazhi F Bb F நான் தருவேன் உனக்கு சமாதானம் nan tharuvEn unakku samathanam C F நான் தருவேன் உனக்கு சந்தோஷம் nan tharuvEn unakku santhOsham Bb F கலங்காதே என் மகனே(மகளே) kalangkathE en makanEmakaLE C F கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் kaNmaNi pOl unnaik kaththituvEn ...நானே வழி ...nanE vazhi F Bb F உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் unakkaka siluvaiyil nan mariththEn C F உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன் unakkaka thiru iraththam nan sinthinEn Bb F என் மகனே(மகளே) வருவாயா en makanEmakaLE varuvaya C F இதயத்திலே இடம் தருவாயா ithayaththilE itam tharuvaya ...நானே வழி ...nanE vazhi F Bb F உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் unakkakavE nan jIvikkinREn C F உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் un uLLaththil vazha thutikkinREn Bb F வருவாயா என் மகனே(மகளே) varuvaya en makanEmakaLE C F இதயத்திலே இடம் தருவாயா ithayaththilE itam tharuvaya ...நானே வழி ...nanE vazhi F Bb F நீ நம்பும் மனிதர் கைவிடலாம் nI nampum manithar kaivitalam C F ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன் aanal nan oru pOthum kaivita mattEn Bb F கலங்காதே என் மகனே(மகளே) kalangkathE en makanEmakaLE C F கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் kaNmaNi pOl unnaik kaththituvEn ...நானே வழி ...nanE vazhi F Bb F நீரே வழி நீரே சத்தியம் nIrE vazhi nIrE saththiyam F நீரே ஜீவன் இயேசையா nIrE jIvan iyEsaiya F Bb F உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை ummalanRi enakku vituthalai illai C F உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை ummalanRi enakku nimmathi illai ...நானே வழி ...nanE vazhi F Bb F நான் நம்பும் மனிதர் கைவிடலாம் nan nampum manithar kaivitalam C F ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் aanal nIr oru pOthum kaivita mattIr ...நானே வழி ...nanE vazhi


https://churchspot.com/?p=1693

Send a Feedback about this Song


Latest Songs