Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

nEsikkiREn ummaiththanE aiya

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C Bb Fm C7 நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா nEsikkiREn ummaiththanE aiya Fm C Fm நிலையில்லாத இந்த உலகத்திலே nilaiyillatha intha ulakaththilE C Bb Fm C7 நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா nEsikkiREn ummaiththanE aiya Fm C Fm உம்மைத்தானே இயேசையா ummaiththanE iyEsaiya Fm ஒவ்வொரு நாளும் எனது கண் முன் ovvoru naLum enathu kaN mun C7 Bbm Fm உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் ummaith than niRuththiyuLLEn Bbm Eb வலப்பக்கத்தில் இருப்பதனால் என் valappakkaththil iruppathanal en Bbm C வலப்பக்கத்தில் இருப்பதனால் valappakkaththil iruppathanal C7 Ab Fm அசைக்கப்படுவதில்லை நான் asaikkappatuvathillai nan ...நேசிக்கிறேன் ...nEsikkiREn Fm உம்மை அல்லாமல் வேறே விருப்பம் ummai allamal vERE viruppam C7 Bbm Fm உள்ளத்தில் இல்லையே uLLaththil illaiyE Bbm Eb நிம்மதியே நிரந்தரமே nimmathiyE nirantharamE C7 Ab Fm நினைவெல்லாம் ஆள்பவரே என் ninaivellam aaLpavarE en ...நேசிக்கிறேன் ...nEsikkiREn Fm ஐயா உம் தாகம் எனது ஏக்கம் aiya um thakam enathu eekkam C7 Bbm Fm அடிமை நான் கதறுகிறேன் atimai nan kathaRukiREn Bbm Eb என் ஜனங்கள் அறியணுமே en janangkaL aRiyaNumE C7 Ab Fm இரட்சகர் உம்மைத் தேடணுமே iratsakar ummaith thEtaNumE ...நேசிக்கிறேன் ...nEsikkiREn Fm உமது வேதம் எனது மகிழ்ச்சி umathu vEtham enathu makizhssi C7 Bbm Fm ஓய்வின்றி தியானிக்கின்றேன் ooyvinRi thiyanikkinREn Bbm Eb ஆற்றங்கரை மரமாக aaRRangkarai maramaka C7 Ab Fm அயராமல் கனி கொடுப்பேன் ayaramal kani kotuppEn ...நேசிக்கிறேன் ...nEsikkiREn

Send a Feedback about this Song