Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கட்டப்பட்ட மனிதரெல்லாம்

kattappatta manitharellam

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ebm கட்டப்பட்ட மனிதரெல்லாம் kattappatta manitharellam Fm கட்டவிழ்க்கப்பட வேண்டும் kattavizhkkappata vENtum Fm Ab Gb காயப்பட்ட மனிதரெல்லாம் kayappatta manitharellam Fm Gb கல்வாரி வர வேண்டும் kalvari vara vENtum Ebm Fm கர்த்தர் உம்மை காண வேண்டும் karththar ummai kaNa vENtum தேவா... தேவா... thEva... thEva... Fm Ebm கட்டப்பட்ட மனிதரெல்லாம் kattappatta manitharellam Db Fm கட்டவிழ்க்கப்பட வேண்டும் kattavizhkkappata vENtum Bbm Ab எழுப்புதல் தீ பரவட்டுமே ezhupputhal thI paravattumE Gb Ab Bbm எங்கும் பற்றி எரியட்டுமே engkum paRRi eriyattumE Gb Fm எங்கும் பற்றி எரியட்டுமே engkum paRRi eriyattumE ...கட்டப்பட்ட ...kattappatta Bbm Ab அறியாமை இருள் விலகி aRiyamai iruL vilaki Gb Ab Bbm அதிசய தேவனைக் காண வேண்டும் athisaya thEvanaik kaNa vENtum Gb Fm அதிசய தேவனைக் காண வேண்டும் athisaya thEvanaik kaNa vENtum ...கட்டப்பட்ட ...kattappatta Bbm Ab பாவங்கள் சாபங்கள் pavangkaL sapangkaL Gb Ab Bbm பாரத தேசத்தில் மறைய வேண்டும் எங்கள் paratha thEsaththil maRaiya vENtum engkaL Gb Fm பாரத தேசத்தில் மறைய வேண்டும் paratha thEsaththil maRaiya vENtum ...கட்டப்பட்ட ...kattappatta Bbm Ab இமயம் முதல் குமரி வரை என் imayam muthal kumari varai en Gb Ab Bbm இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் iyEsuvin iraththam paya vENtum Gb Fm இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் iyEsuvin iraththam paya vENtum ...கட்டப்பட்ட ...kattappatta Bbm Ab உண்மையான ஊழியர்கள் uNmaiyana uuzhiyarkaL Gb Ab Bbm உலகம் எங்கும் செல்ல வேண்டும் ulakam engkum sella vENtum Gb Fm உலகம் எங்கும் செல்ல வேண்டும் ulakam engkum sella vENtum ...கட்டப்பட்ட ...kattappatta சபைகளெல்லாம் தூய்மையாகி sapaikaLellam thUymaiyaki Gb Ab Bbm சாட்சி வாழ்வு வாழ வேண்டும் satsi vazhvu vazha vENtum Gb Fm சாட்சி வாழ்வு வாழ வேண்டும் satsi vazhvu vazha vENtum ...கட்டப்பட்ட ...kattappatta


https://churchspot.com/?p=1689

Send a Feedback about this Song


Latest Songs