Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்

anpin thEvan iyEsu unnai azhaikkiRar

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am Em அன்பின் தேவன் இயேசு anpin thEvan iyEsu D C G C G உன்னை அழைக்கிறார் unnai azhaikkiRar Bm C G மனிதர்கள் அன்பு மாறலாம் manitharkaL anpu maRalam G Bm Am G மறைவாக தீது பேசலாம் maRaivaka thIthu pEsalam G C G அன்பு காணா இதயமே anpu kaNa ithayamE Bm Am G அன்பின் இயேசுவை அண்டிக்கொள் anpin iyEsuvai aNtikaL Bm C G வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ viyathikaL allaikaL alvia G Bm Am G வாழ்க்கையில் என்ன ஏக்கமோ vazhkkaiyil enna eekkaa G C G கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ kaNNIrthan unthan patukkaia Bm Am G கலங்காதே மன்னன் இயேசு பார் kalangkathE mannan iyEsu par Em D G கல்வாரியின் மேட்டினில் kalvariyin mEttinil C Bm Am G கலங்கும் கர்த்தர் உண்டல்லோ kalangkum karththar uNtala G Am D Em உன்னை எண்ணி உள்ளம் நொந்து unnai eNNi uLLam anthu C D G அணைக்க இயேசு அழைக்கிறார் aNaikka iyEsu azhaikkiRar G Am D Em கவலை ஏன் கலக்கம் ஏன் kavalai een kalakkam een C D G கர்த்தர் இயேசு அழைக்கிறார் karththar iyEsu azhaikkiRar - அன்பின் தேவன் - anpin thEvan Bm C G வேலை வசதிகள் இல்லையோ vElai vasathikaL illaia G Bm Am G வீட்டினில் வறுமை தொல்லையோ vIttinil vaRumai allaia G C G மனிதர்கள் மத்தியில் வெட்கமோ manitharkaL maththiyil vetkaa Bm Am G மருளாதே மன்னன் இயேசு பார் maruLathE mannan iyEsu par - கல்வாரியின் - kalvariyin

Send a Feedback about this Song