Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடும் புயலிலே

katum puyalilE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am கடும் புயலிலே என்னக்காத்தவரே katum puyalilE ennakkaththavarE D Gm கண்ணின் மனிபோல காப்பவரே kaNNin manipOla kappavarE Bb Gm தினம்தோறும் உம் கிருபையினால் thinamthORum um kirupaiyinal C F வழி நடத்திடுமே vazhi nataththitumE F Bb Gm Dm என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே en anpu nEsarE en aaruyir naNpanE Bb Gm C வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே vazhththuvEn vaNangkuvEn ummaiyE Dm Am Bb F என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன் en vazhnaLellam umakkay jIvippEn Dm Am Bb C என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன் en uyiruLLa naLvarai ummaip pORRituvEn ...கடும் ...katum F Am இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும் intha naLin ovvoru seyalilum D Gm உம் ஞானத்தால் என்னை நடத்துமே um nyanaththal ennai nataththumE Bb Gm நான் நடக்கும் வழிதனை காண்பித்து nan natakkum vazhithanai kaNpiththu D Gm ஆலோசனை சொல்லுமேன் aalOsanai sollumEn - என் அன்பு - en anpu F Am பழைய நினைவுகள் பிரசங்க நிகழ்ச்சிகள் pazhaiya ninaivukaL pirasangka nikazhssikaL D Gm துயரமான பல தோல்விகள் thuyaramana pala thOlvikaL Bb Gm என்னை வாட்டுகின்ற வேளையில் ennai vattukinRa vELaiyil D Gm உம் சமூகத்தை நான் சாருவேன் um samUkaththai nan saruvEn - என் அன்பு - en anpu F Am உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள் utaintha uRavukaL manathin kasappukaL D Gm என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள் ennai noRukkum ithayaththin eekkangkaL Bb Gm இருளாய் என்னை சூழ்கையில் iruLay ennai sUzhkaiyil D Gm உம் பிரசண்ணம் தான் என் அடைக்கலம் um pirasaNNam than en ataikkalam - என் அன்பு - en anpu


https://churchspot.com/?p=1699

Send a Feedback about this Song


Latest Songs