Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரி அன்பை

kalvari anpai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை kalvari anpai eNNitum vELai D கண்கள் கலங்கிடுதே kaNkaL kalangkituthE Am F கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் karththa um patukaL ippOthum ninaiththal D G நெஞ்சம் நெகிழ்ந்திடுதே [2] nenysam nekizhnthituthE 2 G C கெத்சாமனே பூங்காவிலே kethsamanE pUngkavilE Am G கதறி அழும் ஓசை....[2] kathaRi azhum oosai....2 G C எத்திசை அன்புதொனிக்கின்றதே eththisai anputhonikkinRathE D Bm Em எந்தன் மனம் திகைக்கின்றதே enthan manam thikaikkinRathE Am D G கண்கள் கலங்கிடுதே.... kaNkaL kalangkituthE.... - கல்வாரி - kalvari G C என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே ennaiyum ummaippOl maRRitavE Am G உன் ஜீவன் தந்தீரன்றோ [2] un jIvan thanthIranRO 2 G C என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன் en thalai tharai mattum thazhththukinREn D Bm Em தந்து விட்டேன் அன்பு கரங்களிலே thanthu vittEn anpu karangkaLilE Am D G ஏற்று என்றும் நடத்தும் eeRRu enRum nataththum .- கல்வாரி .- kalvari


https://churchspot.com/?p=1701

Send a Feedback about this Song


Latest Songs