Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நீங்க இருக்கையிலே

iyEsu nIngka irukkaiyilE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C இயேசு நீங்க இருக்கையிலே iyEsu nIngka irukkaiyilE C7 F நாங்க சோர்ந்து போவதில்லை nangka sOrnthu pOvathillai Bb F C நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க nIngka ellamE parththuk koLvIngka C7 F நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க nIngka ellamE parththuk koLvIngka F Bb சமாதான காரணர் நீங்கதானே samathana karaNar nIngkathanE Gm C7 F சர்வ வல்லவரும் நீங்கதானே sarva vallavarum nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb அதிசய தேவன் நீங்கதானே athisaya thEvan nIngkathanE Gm C7 F ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே aalOsanaik karththar nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb தாயும் தகப்பனும் நீங்கதானே thayum thakappanum nIngkathanE Gm C7 F தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே thangkum sumaithangki nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே iruL nIkkum veLissam nIngkathanE Gm C7 F இரட்சிப்பின் தேவன் நீங்கதானே iratsippin thEvan nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb எனக்கு அழகெல்லாம் நீங்கதானே enakku azhakellam nIngkathanE Gm C7 F எனது ஆசையெல்லாம் நீங்கதானே enathu aasaiyellam nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb எல்லாமே எனக்கு நீங்கதானே ellamE enakku nIngkathanE எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே enakkuL vazhpavarum nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb முதலும் முடிவும் நீங்கதானே muthalum mutivum nIngkathanE Gm C7 F முற்றிலும் காப்பவர் நீங்கதானே muRRilum kappavar nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb வழியும் சத்தியமும் நீங்கதானே vazhiyum saththiyamum nIngkathanE Gm C7 F வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே vazhvaLikkum vaLLal nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka F Bb பாவமன்னிப்பு நீங்கதானே pavamannippu nIngkathanE Gm C7 F பரிசுத்த ஆவியும் நீங்கதானே parisuththa aaviyum nIngkathanE ...இயேசு நீங்க ...iyEsu nIngka


https://churchspot.com/?p=1718

Send a Feedback about this Song


Latest Songs