Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

iyEsu raja um ithayath thutippai

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F F Am இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை iyEsu raja um ithayath thutippai C F F Dm C7 அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் aRinthu koLLum pakkiyam tharum C உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற um eekkam ellam niRaivERRa F கிருபையைத் தாருமே kirupaiyaith tharumE F Bb F ஒரு வாழ்வு அது உமக்காக (2) oru vazhvu athu umakkaka 2 Bb F உணர்வெல்லாம் உமக்காக uNarvellam umakkaka C F உள்ளமெல்லாம் உமக்காக uLLamellam umakkaka F Bb F உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் um ithayam makizhnthita vazhnthita vENtum Bb C C7 உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் um siththam seythu nan matinthita vENtum C C7 F உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் um siththam seythu nan matinthita vENtum ...ஒரு வாழ்வு ...oru vazhvu F Bb F ழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் zhinthu pOkum aaththumakkaL ninaiththita vENtum Bb C C7 ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் aaththuma paraththinal alainthita vENtum C C7 F ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் aaththuma paraththinal alainthita vENtum ...ஒரு வாழ்வு ...oru vazhvu F Bb F உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் ulakaththiRku mariththu nan vazhnthita vENtum Bb C C7 உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் uNmaiyana uuzhiyanay uzhaiththita vENtum C C7 F உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் uNmaiyana uuzhiyanay uzhaiththita vENtum ...ஒரு வாழ்வு ...oru vazhvu F Bb F அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும் akilaththaiyE um aNtai sErththita vENtum Bb C C7 அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும் anaiththu makimai umakkE nan seluththita vENtum C C7 F அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும் anaiththu makimai umakkE nan seluththita vENtum ...ஒரு வாழ்வு ...oru vazhvu


https://churchspot.com/?p=1710

Send a Feedback about this Song


Latest Songs