Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவனே என் இயேசு

unnatha thEvanE en iyEsu

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F உன்னத தேவனே என் இயேசு ராஜனே unnatha thEvanE en iyEsu rajanE C7 F உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா ummOtu iNainthita en uLLam eengkuthaiya F Bb உம் அன்பைப் பருகிட um anpaip parukita C7 F ஓடோடி வந்துள்ளேன் ootOti vanthuLLEn C7 C உம்மாக மாறிட ummaka maRita F உலகை மறக்கின்றேன் ulakai maRakkinREn C7 இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் iravellam pakalellam ithayam F உமக்காக துடிக்குதையா umakkaka thutikkuthaiya C7 நினைவெல்லாம் பேச்செல்லாம் ninaivellam pEssellam F நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா nEsarE ummaip paRRith thanE aiya ... உம் அன்பைப் ... um anpaip C7 பேரின்பக் கடலிலே pErinpak katalilE F ஓய்வின்றி மூழ்கணும் ooyvinRi mUzhkaNum C7 துதித்து மகிழணும் thuthiththu makizhaNum F தூயோனாய் வாழணும் - நான் thUyOnay vazhaNum - nan ... உம் அன்பைப் ... um anpaip C7 கொடியாக படரணும் kotiyaka pataraNum F உந்தன் நேசமே unthan nEsamE C7 மடிமீது தவழணும் matimIthu thavazhaNum F மழலைக் குழந்தை நான்- உன் mazhalaik kuzhanthai nan- un ... உம் அன்பைப் ... um anpaip C7 மறுரூபமாக்கிடும் maRurUpamakkitum F மகிமையின் மேகமே makimaiyin mEkamE C7 உம் முக சாயலாய் um muka sayalay F உரு மாற்றும் தெய்வமே uru maRRum theyvamE ... உம் அன்பைப் ... um anpaip C7 ஐயா உம் நிழலிலே aiya um nizhalilE F ஆனந்த பரவசம் aanantha paravasam C7 அளவிடா பேரின்பம் aLavita pErinpam F ஆரோக்கியம் அதிசயம் aarOkkiyam athisayam ... உம் அன்பைப் ... um anpaip

Send a Feedback about this Song