Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மோடு இருப்பதுதான்

ummOtu iruppathuthan

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F உம்மோடு இருப்பதுதான் ummOtu iruppathuthan F C7 C உள்ளத்தின் வாஞ்சையையா uLLaththin vanysaiyaiya Bb C உம் சித்தம் செய்வது தான் um siththam seyvathu than C7 F இதயத்தின் ஏக்கமையா ithayaththin eekkamaiya F C7 இயேசையா உம்மைத்தானே iyEsaiya ummaiththanE Badd9 F என் முன்னே நிறுத்தியுள்ளேன் en munnE niRuththiyuLLEn F Fsus4 எனக்காக யாவையும் செய்பவரே enakkaka yavaiyum seypavarE Bb Eb F செய்து முடிப்பவரே seythu mutippavarE Bb C என் பாரங்கள் என் சுமைகள் en parangkaL en sumaikaL C7 Bb C7 F என் பாரங்கள் என் சுமைகள் en parangkaL en sumaikaL C C7 F உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் 2 um pathaththil iRakki vaiththEn 2 ...உம்மோடு ...ummOtu F Fsus4 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் irakkamum urukkamum nItiya santhamum Bb Eb F கிருபையும் உள்ளவரே kirupaiyum uLLavarE C7 Bb C7 F என் ஜீவனை அழிவில் நின்று en jIvanai azhivil ninRu C C7 F மீட்டவரே என் மேய்ப்பரே mIttavarE en mEypparE ...உம்மோடு ...ummOtu F Fsus4 எபிநேசரே எல்எலியோன் epinEsarE eleliyOn Bb Eb F என்றுமே உயர்ந்தவரே enRumE uyarnthavarE C7 Bb C7 F எல்ஷடாய் (சர்வ) வல்லவரே elshatay sarva vallavarE C C7 F எல்ரோயீ காண்பவரே elrOyI kaNpavarE ...உம்மோடு ...ummOtu F Fsus4 மன்னிப்பதில் வள்ளல் நீரே mannippathil vaLLal nIrE Bb Eb F சுகம் தரும் தெய்வம் நீரே sukam tharum theyvam nIrE C7 Bb C7 F உம் அன்பையும் இரக்கத்தையும் um anpaiyum irakkaththaiyum C C7 F மணி முடியாய் சூட்டுகின்றீர் maNi mutiyay sUttukinRIr ...உம்மோடு ...ummOtu


https://churchspot.com/?p=1717

Send a Feedback about this Song


Latest Songs