Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் பீடத்தை சுற்றி

um pItaththai suRRi

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D உம் பீடத்தை சுற்றி சுற்றி um pItaththai suRRi suRRi D நான் வருகிறேன் தெய்வமே nan varukiREn theyvamE G D A கறைகளெல்லாம் நீங்கிட kaRaikaLellam nIngkita A7 D என் கைகளைக் கழுவுகிறேன் en kaikaLaik kazhuvukiREn Bm Em D என் தெய்வமே, இயேசுநாதா en theyvamE iyEsunatha Bm Em D இதயமெல்லாம் மகிழுதையா ithayamellam makizhuthaiya D G D உரத்த குரலில் நன்றிப் பாடல் uraththa kuralil nanRip patal A G D பாடி மகிழ்கிறேன் pati makizhkiREn G D வியத்தகு உம் செயல்களெல்லாம் viyaththaku um seyalkaLellam A D எடுத்து உரைக்கிறேன் etuththu uraikkiREn ...உம் பீடத்தை ...um pItaththai D G D உந்தன் மாறாத பேரன்பு unthan maRatha pEranpu A G D என் கண்முன் இருக்கிறது en kaNmun irukkiRathu G D உம் திருமுன்னே உண்மையாக um thirumunnE uNmaiyaka A D வாழ்ந்து வருகிறேன் vazhnthu varukiREn ...உம் பீடத்தை ...um pItaththai D G D கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் karththavE ummaiyE nampiyuLLEn A G D தடுமாற்றம் எனக்கில்லை thatumaRRam enakkillai G D உந்தன் சமூகம், உந்தன் மகிமை unthan samUkam unthan makimai A D உண்மையாய் ஏங்குகிறேன் uNmaiyay eengkukiREn ...உம் பீடத்தை ...um pItaththai


https://churchspot.com/?p=1728

Send a Feedback about this Song


Latest Songs